Submission Form

This information will let us know more about you & your creation.

Agree to our guidelines to continue your submission

  • குறும்படங்கள் 1 - 23 நிமிடங்களுக்கு உட்பட்டவையாக அமைத்தல் அவசியம். (15 நிமிடங்களுக்குள் இருபபின் வரவேற்கத்தக்கது)

  • தமிழ் மொழியை மூலமாகக்கொண்டு தமிழ்மரபின் பண்பாட்டு பின்னணியில் அமைதல் வேண்டும்.

  • தமிழ் மொழி அல்லாத வேறுமொழிகளில் இடம்பெறும்பட்சத்தில் தமிழ் உபதலைப்புக்கள் (Subtitle) இடம்பெறுதல் அவசியம்.

  • குறும்படங்கள் 31.12.2016 ஆம் நாளுக்கு பின்னராக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • குறும்படங்களை1080p ர்னு தரத்தில் (mov,mpeg, H.264) DVD, Blu-ray, USB மற்றும் இதர இணைய அனுப்பு ஊடகங்களில் அனுப்பி வைக்கலாம்.

  • எமது தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டவையே போட்டிக்குள் அனுமதிக்கப்படுவதோடு தெரிவு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

  • போட்டிக்காக அனுப்பிய குறும்படங்கள் ஐபிசி தமிழில் எக்காலத்திலும் ஒளிபரப்ப உரித்துடையவை. (ஐபிசி தமிழ் தொலைக்காட்சி, இணையம் மற்றும் எமது நட்பு ஊடகங்ககள்)

  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

  • போட்டியின் வெற்றியாளர் வெற்றிபெறும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் முழுநீள திரைப்படத்திற்கான கதையை எழுத்து வடிவில் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஒவ்வொரு குறும்படங்களுக்குமுரிய சுவரொட்டி (Poster - 790x2500 pixels) உயர்தரத்தில் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

  • 2017 ம் ஆண்டுக்கான விண்ணப்பங்களையும் குறும்படங்களையும் ஜனவரி 31, 2018 க்குள் அனுப்ப வேண்டும். (விண்ணப்பத்தில் கோரப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

  • குறும்படங்கள் சமூகவலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சியிலோ ஒளிபரப்புச்செய்யப்பட்டிருக்கக்கூடாது.

Let's start with the basic details

Enter your movie details below

Upload your movie to WeTransfer and paste the download link here.

Let's Stay Connected