Episode 3

313 views


ஐபிசி தமிழ் குறும்பட படைப்பாளிகளுக்காய் ஆரம்பித்த குறும்படங்கள் போட்டியிடும் ஆரோக்கியமான நிகழ்ச்சி இது. ஒவ்வொரு பகுதியிலும் இரு குறும்படங்களை நாம் ஒளிபரப்புகின்றோம் அதில் மிக முக்கியமாக அந்த குறும்படத்தின் எல்லா நிலைகளையும் அதன் போக்கில் நாம் ஆராய்கின்றோம். கூறும் படம் சார்ந்த தேடலும் துறை சார் நிபுணத்துவம்  கொண்ட விமர்சகர் ஒருவரினால் படைப்பு சார்ந்து அதன் சிறப்பு குறிப்புக்கள், சரியாக்க வேண்டிய பகுதிகள், மேலும் மெருகூட்டிட நிகழ்ச்சியினூடு அணுகுகின்றோம். அதன் அடிப்படையில் இன்று இந்த பகுதியில் இயக்குனர் கா.கி  இயக்கிய 'ஆத்தா விடு தூது' என்னும் குறும்படமும், இயக்குனர் பவித்திரன்  இயக்கிய 'ஒலிபெருக்கி' என்னும் குறும்படமும் பார்க்கலாம்.

Leave a comment below

Let's Stay Connected