tamil eelam tamil tamila tamilan tamilan

குறுந்திரை – நீள்திரைக்கான
பயணம்

              ஐபிசி தமிழ் நடத்தும் 2018 ம் ஆண்டுக்கான ஈழத்தமிழ் குறும்படப்போட்டி.
              பெரும் போர் ஒன்று தின்று போன எமது வாழ்வியலை, எம் வலிகளை, எம் அபிலாசைகளை, எம் சிரிப்புக்களை, எம் காதலை, காலம் தரும் மாற்றம் ஒன்றுக்கான காத்திருப்பை ஒளி ஓவியமாகத் தீட்டி, உலக அரங்கில் திரையிட்டுக் காட்ட ஐசிபி தமிழ் வழங்கும் குறும்படப்போட்டி. 
              முழுநீள திரைப்படத்தை இயகுவதற்கான ஈழத்தின் சிறந்த இயகுனரைக் கண்டடையும் பெரும் பயணத்தில் 3 வது ஆண்டில் வெற்றிகரமாகக் கால்பதிக்கிறோம். ஈழத்தமிழரின் வாழ்வியலை ஈழத்து மொழியில் பேசுகின்ற குறும்பட இயக்குனர்களில் இருந்து, அடையாளப்படுத்துகிறோம். 
              இதுகால வரையில் தமிழ் ஊடகங்கள் செய்யாத பெருங்காரியமாய் ஐபிசி தமிழ் இரண்டு முழுநீள திரைப்பட இயக்குனர்களை அடையாளப்படுத்தி, இரண்டு முழுநீள திரைப்படங்களை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 


              JOIN NOW
              kurunthirai

              Watch Latest Episode

              Episode 1

              ஐபிசி தமிழ் குறும்பட படைப்பாளிகளுக்காய் பெருமையோடு வழங்கும் குறும்பட போட்டி நிகழ்ச்சியில் முதலாம் பருவத்தில் பங்கு பற்றிய குறும்பட வரிசையில் இயக்குனர்  NS ஜனா இயக்கிய 'அஞ்ஞான வாசம்' குறும்படம் மற்றும், இயக்குனர் சிவராஜா பரமேஸ்வரன் இயக்கிய 'அஹிமசா' குறும்படமும் இந்த பகுதியில் இடம்பெறுகிறது.

              WATCH EPISODE

              Newsletter

              SIGN UP VIA EMAIL

              8
              Movies
              5
              Episodes
              1
              Juries
              4
              Reviewers

              Let's Stay Connected